வியாழன், 11 டிசம்பர், 2014

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் தாதாபுரம் கிராமம் அமைந்துள்ளது . இவ் வூரின் சிறப்பு ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார் மூன்று சிறப்பான கற்கோவில்களை கட்டயுள்ளார் . அவைகள் 1) மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில்  2) கரிவரதராஜ பெருமாள்  சுவாமி திருக்கோவில் மற்றும் 3) ஜைனர்களின் திருகோயில் ஆகும். இவற்றுள் ஜைனர்களின் கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை. மற்ற இரு கோவில்களான மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில்  மற்றும்  கரிவரதராஜ பெருமாள்  சுவாமி திருக்கோவிலும் உள்ளன . இக் கோவில்கள் 1000 ஆண்டுகளை கடந்த கோவில்கள் ஆகும் . இக்கோவில்களில்  பல்வேறு கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன .

 மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீர் செய்து புனரமைக்கப்பட்டது.

தற்போது  கரிவரதராஜ பெருமாள்  சுவாமி திருக்கோவில் அதன் அறங்காவலர் திரு குருவெங்கடரமனையா மற்றும் தாதாபுரம் வாழ் ஆன்மிக அன்பர்களின் பெரு முயற்சியால் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை உதவியுடன் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

7 கருத்துகள்:

  1. இந்த கோவிலை நான் பார்த்தது முதலில் 2008 ஆம் ஆண்டு .......எனக்கு திருமணமான பொழுது ..........பார்த்த உடனஏ எனக்கு மிகவும் அழகாக தென்பட்டது அந்த கள் வெட்டுகள் ....என்ன ஒரு அருமயான புராதான கோயில் இது ....இன்றைக்கு இது புதுப்பிக்க படுகிறது என்று என்ணுகயில் என்னக்கு மீக்வும் மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்த கோயிலை நமது அரசாங்கம் சரியாக பராமரிக்க வில்லை என்ற கவலை எனக்கு எப்போதும் இருந்து வந்தது ...ஆனால் இப்போது அங்கு பராமரிக்கும் வேலை நடை பெறுகிறது என்பதை கேட்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ......நன்றாக வேலை நடை பெற்று இந்த கோயில் மீண்டும் பொலிவு பெற நான் காத்திருக்கிரஎன் ...........விசு

    பதிலளிநீக்கு
  2. Blog has come out well. Add some more details regarding bus route, distance from nearest place, etc..
    Best wishes..

    பதிலளிநீக்கு
  3. Good effort to create website and share about temple history, ongoing work in temple.

    பதிலளிநீக்கு
  4. Me(My husband) and my sister always worried and pray for that Perumal why this perumal is not recognized by this world.Now Best time came.Great we are appreciating for your wonderful effort.Keep your Spirit High.

    பதிலளிநீக்கு
  5. கோயில் குருக்கள் மொபைல் நம்பர் வேண்டும்

    பதிலளிநீக்கு